மின்துறை நிறுவனங்கள்கடன் பத்திரங்கள் வெளியீடுமின்துறை நிறுவனங்கள்கடன் பத்திரங்கள் வெளியீடு ... நிலக்கரி இறக்குமதி 20 கோடி டன்னாக உயரும் நிலக்கரி இறக்குமதி 20 கோடி டன்னாக உயரும் ...
இந்தியாவில்ஜப்பான் முதலீடு உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

31 டிச
2011
00:49

­புதுடில்லி:கடந்த 10 ஆண்டுகளாக, இந்தியாவில், ஜப்பான் நாடு செய்து வரும் முதலீடு படிப்படியாக அதிகரித்து வருகிறது. இந்தியா-ஜப்பான் நாடுகளுக்கிடையிலான பரஸ்பர வர்த்தகமும் நல்ல அளவில் உயர்ந்து வருகிறது.டில்லி மற்றும் மும்பை ஆகிய நகரங்களுக்கு இடையே அமைக்கப்பட்டு வரும், தேசிய வணிக நெடுஞ்சாலை பணிகளுக்காக ஜப்பான் செய்யும், முதலீட்டின் மதிப்பு, 900 கோடி டாலராக (4,500 கோடி ரூபாய்) இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்தியாவிலிருந்து மேற்கொள்ளப்படும் மொத்த ஏற்றுமதியில், ஜப்பான் நாட்டின் பங்களிப்பு, 2 சதவீதம் என்றளவில் உள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)