மீண்டும் ‌சவரன் ரூ.21ஆயிரத்தை நெருங்குகிறது தங்கம்மீண்டும் ‌சவரன் ரூ.21ஆயிரத்தை நெருங்குகிறது தங்கம் ... நிறுவனங்களின் இணைப்பு நடவடிக்கைகளில் சரிவு நிறுவனங்களின் இணைப்பு நடவடிக்கைகளில் சரிவு ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
அசோக் லேலண்டு9,088 வாகனங்கள் விற்பனை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 ஜன
2012
00:24

சென்னை:இந்துஜா குழுமத்தைச் சேர்ந்த அசோக் லேலண்டு நிறுவனம், சென்ற டிசம்பர் மாதத்தில், 9,088 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது, கடந்த 2010ம் ஆண்டு இதே மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட விற்பனையை விட, 20 சதவீதம் (7,568 வாகனங்கள்) அதிகமாகும்.இந்நிறுவனம், சென்ற டிசம்பர் மாதத்தில், 9,352 வாகனங்களை (9,088 வாகனங்கள்) உற்பத்தி செய்துள்ளது. இதில், உள்நாட்டில், 8,042 வாகனங்களையும், 1,046 வாகனங்களை ஏற்றுமதியும் செய்துள்ளது. கடந்த ஆண்டின் இதே மாதத்தில், இவை முறையே, 6,411 மற்றும் 1,157 வாகனங்கள் என்ற அளவில் இருந்தது.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)