தங்கம் விலை சவரனுக்கு ரூ. 88 குறைவு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 88 குறைவு ... ஸ்டார் யூனியன் டை-இசி நிறுவனம் புதிய காப்பீட்டு திட்டம் அறிமுகம் ஸ்டார் யூனியன் டை-இசி நிறுவனம் புதிய காப்பீட்டு திட்டம் அறிமுகம் ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
முக்கிய கடன்களுக்கான வட்டி 1.25 சதவீதம் குறைய வாய்ப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 ஜன
2012
14:38

வரும் 2012-13ம் நிதி ஆண்டில் `ரெப்போ' ரேட்ஸ் எனப்படும் முக்கிய கடன்களுக்கான வட்டி விகிதம் 1.25 சதவீதம் குறைய வாய்ப்புள்ளது என கிரெடிட் சூயிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. வங்கிகள் பாரத ரிசர்வ் வங்கியிடமிருந்து குறுகிய கால அடிப்படையில் பெறும் கடனிற்கான வட்டி விகிதத்திற்கு `ரெப்போ ரேட்' என்று பெயர். இந்த `ரெப்போ ரேட்' ஏப்ரல் மாதத்திற்குள் முதல் கட்டமாக 0.25 சதவீதமும், வரும் ஆண்டில் ஒட்டுமொத்தத்தில் 1.25 சதவீதமும் குறைய வாய்ப்புள்ளது என்று கிரெடிட் சூயிஸ் வங்கியின் இயக்குனர் ராபர்ட் பிரையர் வாண்டஸ்ஃபோர்டு தெரிவித்துள்ளார்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)