பதிவு செய்த நாள்
16 மார்2012
00:16
புதுடில்லி : நாட்டின் சேவைகள் ஏற்றுமதி, சென்ற ஜனவரி மாதத்தில் 1,103 கோடி டாலராக (55 ஆயிரத்து 150 கோடி ரூபாய்) குறைந்துள்ளது. இது, இதற்கு முந்தைய டிசம்பர் மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட ஏற்றுமதியை விட, 11.03 சதவீதம் (1,118 கோடி டாலர் - 55 ஆயிரத்து 900 கோடி ரூபாய்) குறைவு என, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. மதிப்பீட்டு மாதத்தில், சேவைகள் துறை இறக்குமதி, 766 கோடி டாலரிலிருந்து (38 ஆயிரத்து 300 கோடி ரூபாய்), 733 கோடி டாலராக (36 ஆயிரத்து 650 கோடி ரூபாய்) குறைந்துள்ளது.
மருத்துவம், வங்கி மற்றும் நிதிச் சேவைகள், தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொலைத்தொடர்பு, போக்குவரத்து போன்றவை சேவைத் துறையில் இடம் பெறுகின்றன. ரிசர்வ் வங்கி, நாட்டின் சேவைகள் துறையின் சர்வதேச வர்த்தகம் தொடர்பான தற்காலிக புள்ளி விவரத்தை, 45 நாட்களுக்கு ஒரு முறை வெளியிட்டு வருகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|