தங்கம் விலை சவரனுக்கு ரூ.72 உயர்ந்ததுதங்கம் விலை சவரனுக்கு ரூ.72 உயர்ந்தது ... பெல் நிறுவனம்  பங்கு வெளியீட்டை திரும்ப பெற்றது பெல் நிறுவனம் பங்கு வெளியீட்டை திரும்ப பெற்றது ...
வர்த்தகம் » கம்மாடிட்டி
பருத்தி விலை குவிண்டால் ரூ.4,200 ஆக உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 ஏப்
2012
14:08

சிவகங்கை : தமிழக சந்தையில் பருத்தி விலை குவிண்டாலுக்கு ரூ.4,200 வரை உயர்ந்துள்ளதாக, விவசாய பல்கலை பொருட்கள் விலை நிர்ணய சந்தை அறிவித்துள்ளது. தமிழக சந்தையில் கடந்த வாரம் குவிண்டால் (100 கிலோ) 800 ரூபாய்க்கு விற்ற சின்ன வெங்காயம் 700 ஆக குறைந்துள்ளது.குவிண்டால் ரூ.5,500 முதல் 6,000 வரை விற்ற சம்பா மிளகாய் 4,000 முதல் 4500ஆக குறைந்துள்ளது. 3,700க்கு விற்ற மஞ்சள் (விரல்) 3,746 வரை உயர்ந்துள்ளது. பருத்தி: அவிநாசி சந்தையில், குவிண்டால் 3,300 முதல் 3750க்கு விற்ற ஆர்.சி.எச்., பருத்தி ரகம் 3600 முதல் 4200 வரை உயர்ந்துள்ளது. ரூ.4,000 முதல் 4,450க்கு விற்ற டி.சி.எச்., பருத்தி ரகம் 4200 முதல் 4800 வரை உயர்ந்துள்ளது. மக்காச்சோளத்தின் விலை 1,170ல் இருந்து 1154ஆக குறைந்துள்ளது.

Advertisement

மேலும் கம்மாடிட்டி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)