வர்த்தகம் » கம்மாடிட்டி
எண்ணெய் விலைதொடர்ந்து உயர்வு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
11 ஏப்2012
15:35
மதுரை : தமிழக பட்ஜெட்டில், சமையல் எண்ணெய் மீதான விற்பனை வரியால், கடந்த வாரம் விலை அதிகரித்தது. நேற்று சில எண்ணெய் விலை மீண்டும் அதிகரித்தது. எண்ணெய் வியாபாரிகள் சங்க நிர்வாகி கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது :கடந்த வாரம் ரூ.65க்கு விற்ற ஒரு லிட்டர் பாமாயில், நேற்று ரூ.67க்கும், சூரியகாந்தி எண்ணெய் ரூ.77லிருந்து ரூ.79க்கும், வனஸ்பதி ரூ.65லிருந்து ரூ.67க்கும் விற்கப்பட்டது.
தேங்காய் எண்ணெய் ரூ.85, நல்லெண்ணெய் ரூ.135, தும்பை நல்லெண்ணெய் ரூ.148, கடலை எண்ணெய் ரூ.111, ரைஸ்பிரான் ஆயில் ரூ.74 என்பதில் மாற்றமில்லை, என்றார்.
Advertisement
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஏப்ரல் 11,2012
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஏப்ரல் 11,2012
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஏப்ரல் 11,2012
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஏப்ரல் 11,2012
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!