வர்த்தகம் » பொது
தனிஷ்க் ஜுவல்லரி புதிய தங்க நாணயம்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
16 ஏப்2012
23:46
சென்னை: டாட்டா குழுமத்தைச் சேர்ந்த தனிஷ்க் ஜுவல்லரி நிறுவனம், கர்நாடக இசைக் கலைஞர் காலம் சென்ற எம்.எஸ். சுப்புலட்சுமி உருவம் பொறித்த, தங்க நாணயங்களை அறிமுகம் செய்துள்ளது.இதுகுறித்து, இந்நிறுவனத்தின் மூத்த மேலாளர் (சந்தைப்படுத்துதல்) சிரிஷ் சந்திரசேகர் கூறியதாவது:கர்நாடக இசை வளர்ச்சிக்கு, மறைந்த, எம்.எஸ்.சுப்புலட்சுமி குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளார். அவரது உருவம் பொறித்த, இரண்டு, நான்கு மற்றும் எட்டு கிராம் எடை கொண்ட தங்க நாணயங்களை அறிமுகப்படுத்தியுள்ளோம். இந்த நாணயங்கள், நிறுவனத்தின் அனைத்து கிளைகளிலும் கிடைக்கும். இவ்வாறு சந்திரசேகர் கூறினார்.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஏப்ரல் 16,2012
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஏப்ரல் 16,2012
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஏப்ரல் 16,2012
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஏப்ரல் 16,2012
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!