வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
வங்கிகள் வாகன கடன் வட்டியை குறைந்தது
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
26 ஏப்2012
10:09
மும்பை: எஸ்.பி.ஐ வங்கி வாகன கடன்களுக்கான வட்டியை 0.75 சதவீதம் குறைத்துள்ளது. இருப்பினும், குறைந்தபட்ச வட்டியான `பேஸ்ரேட்'டில் எவ்வித மாற்றமும் இல்லாமல் 10 சதவீதமாக நீடிக்கிறது. தனியார் துறையை சேர்ந்த கோட்டக் மகிந்திரா வங்கி மற்றும் வெளிநாட்டு வங்கியான டாயிஷ் பேங்க் ஆகியவை குறைந்தபட்ச வட்டி விகிதத்தை முறையே 0.25 மற்றும் 0.50 சதவீதமாக குறைத்ததில் அவை முறையே 9.75 மற்றும் 10 சதவீதமாக குறைந்துள்ளன. ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, பேங்க் ஆஃப் பரோடா, சிண்டிகேட் பேங்க் மற்றும் பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா ஆகிய வங்கிகளும் குறைந்தபட்ச வட்டி விகிதங்களை குறைத்துள்ளன.
Advertisement
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஏப்ரல் 26,2012
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஏப்ரல் 26,2012
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஏப்ரல் 26,2012
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஏப்ரல் 26,2012
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!