பி.எஸ்.என்.எல்., "3ஜி' கட்டணம் குறைப்புபி.எஸ்.என்.எல்., "3ஜி' கட்டணம் குறைப்பு ... தங்கம் விலை தொடர்ந்து விர்ர்ர்... தங்கம் விலை தொடர்ந்து விர்ர்ர்... ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
மாருதியின் புதிய குட்டி கார் அறிமுகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 மே
2012
11:24

வரும் தீபாவளிக்கு புதிய குட்டிக் காரை அறிமுகப்படுத்துகிறது மாருதி.மாருதி 800 கார் மாடலின் உற்பத்தியை கடந்த மாதத்துடன் மாருதி நிறுத்தி விட்டதாக தகவல்கள் வெளிவருகின்றன.இந்நிலையில், மாருதி 800 காருக்கு பதிலாக ஆல்ட்டோ பிளாட்பார்மில் வடிவமைக்கப்பட்டுள்ள புதிய குட்டிக் காரை மாருதி அறிமுகம் செய்யவுள்ளது. செர்வோ என்று குறியீட்டு பெயரில் அழைக்கப்பட்டு வரும் இந்த காரின் சோதனை ஓட்டங்களை மாருதி ரகசியமாக நடத்தி வருகிறது. அந்த நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் ஆல்ட்டோ காரைவிட குறைந்த விலையில் இந்த கார் விற்பனைக்கு வருகிறது.இந்த காரில் சுஸுகியின் 660 சிசி எஞ்சின் பொருத்தப்பட்டு வரும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், டீசல் மாடலிலும் அறிமுகப்படுத்த மாருதி திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிப்பதால் வாடிக்கையாளர்களிடையே எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.டீசல் மாடலில் அறிமுகம் செய்யப்பட்டால் இந்திய மார்க்கெட்டில் விற்பனைக்கு வரும் குறைந்த விலை டீசல் காராக இருக்கும். இந்த கார் ரூ.2 லட்சம் முதல் ரூ.2.5 லட்சம் இடையிலான விலையில் விற்பனைக்கு வரும் என்று தகவல்கள் தெரிவிககின்றன...

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)