ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.232 சரிவுஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.232 சரிவு ... வீல்ஸ் இந்தியா60 சதவீதம் டிவிடெண்டு வீல்ஸ் இந்தியா60 சதவீதம் டிவிடெண்டு ...
பஜாஜ் எலக்ட்ரிகல்ஸ்வருவாய் ரூ.3,099 கோடி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 மே
2012
23:52

பஜாஜ் எலக்ட்ரிகல்ஸ் நிறுவனம், சென்ற மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த நிதியாண்டில், 3,099 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது. இது, இதற்கு முந்தைய ஆண்டை விட, 13 சதவீதம் (2,741 கோடி ரூபாய்) அதிகமாகும்.இதே நிதியாண்டுகளில், இந்நிறுவனத்தின் வரிக்கு முந்தைய லாபம், 19.5 சதவீதம் குறைந்து, 219 கோடியிலிருந்து, 176 கோடி ரூபாயாகவும், நிகர லாபம், 18 சதவீதம் சரிவடைந்து, 144 கோடியிலிருந்து, 118 கோடி ரூபாயாகவும் குறைந்துள்ளது.சென்ற மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில், இந்நிறுவனத்தின் வருவாய், 1,060 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இது, இதற்கு முந்தைய ஆண்டின் இதே காலாண்டை விட, 8.2 சதவீதம் (980 கோடி ரூபாய்) உயர்வாகும்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)