வர்த்தகம் » பொது
தபால் அலுவலகங்களில் மினி பிரிட்ஜ் விற்பனை
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
15 ஜூன்2012
11:59
ராமநாதபுரம்:தலைமை தபால் நிலையங்களில் மினி "பிரிட்ஜ்' விற்பனை செய்யப்படுகிறது. கோத்ரேஜ் நிறுவனத்தின் "சோட்டா கூல்' என்ற பெயரில் 43 லிட்டர் கொள்ளளவு கொண்ட "ஈசி மினி மொபைல் பிரிட்ஜ்' தலைமை தபால் அலுவலகங்களில் ரூ.3790க்கு விற்பனை செய்யப்படுகிறது. 8.9 கிலோ எடையுள்ள இந்த பிரிட்ஜ், சுற்றுலா செல்பவர்களுக்கு வரப்பிரசாதம்."230 வோல்ட்' மின்சாரத்தில் செயல்பட கூடிய இது, மேலிருந்து திறக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இதில் பிரீசர் வசதி இல்லை. ஆறு மணிநேரம் வரை "கூலிங்' தாங்கும் வசதி உண்டு. வெளியூர் செல்லும் போது மருந்துகளை பாதுகாக்கவும், லாட்ஜ்களில் பயன்படுத்தி கொள்ளும் வகையிலும் உருவாக்கப்பட்டுள்ளது.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஜூன் 15,2012
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஜூன் 15,2012
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஜூன் 15,2012
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஜூன் 15,2012
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!