உலக உருக்கு உற்பத்தி 13 கோடி டன்னாக அதிகரிப்புஉலக உருக்கு உற்பத்தி 13 கோடி டன்னாக அதிகரிப்பு ... இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவிற்குசர்வதேச அளவில் அலுமினியம் விலை கடும் வீழ்ச்சி இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவிற்குசர்வதேச அளவில் அலுமினியம் விலை கடும் ... ...
வழக்கறிஞர்களுக்கு சேவைவரியில் இருந்து விலக்கு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 ஜூன்
2012
03:32

புதுடில்லி:ஆண்டுக்கு 10 லட்சம் ரூபாய் வரை வருவாய் ஈட்டும் வழக்கறிஞர்களுக்கு, 12 சதவீத சேவை வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இத்துடன் ஒரு வழக்கறிஞர், சக வழக்கறிஞருக்கு வழங்கும் சேவை உள்பட, 14 சேவைகளுக்கு, மத்திய அர" வரி விலக்கு அளித்துள்ளது.வாடகை நூலகம், பொது நூலகங்கள் வெளியிடுகிற வெளியீடுகள் மற்றும் அறிவுசார் பதிப்புகள், அரசு மற்றும் பொதுத் துறையைச் சேர்ந்த விமானங்களைப் பழுது பார்த்தல், பராமரித்தல் உள்ளிட்ட சேவைகளுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், பொதுக் கழிப்பிடம் மற்றும் குளியலறை, துணை கல்விச் சேவை, ஜவகர்லால் நேரு நகர்ப்புற புனரமைப்பு திட்டம் மற்றும் ராஜீவ் ஆவாஸ் யோஜனா திட்டம், அரசின் பெருநகர கட்டுமானத் திட்டங்கள், 10 லட்ச ரூபாய் வரை விற்றுமுதல் கொண்ட நிறுவனங்கள் ஆகியவற்றுக்கும் சேவை வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.இந்த வரி விலக்கு, வரும் ஜூலை 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. இதையடுத்து, வரி விலக்கு பெற்ற சேவைகளின் மொத்த எண்ணிக்கை 38 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 119 சேவைகளுக்கு வரி விதிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)