ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்வுஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்வு ... வணிகத்தில் நுழைகிறது இஸ்ரோ வணிகத்தில் நுழைகிறது இஸ்ரோ ...
வருகிறது கூகுளின் நெக்சஸ்-7 டேப்லட்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 ஜூன்
2012
16:00

கூகுள் நிறுவனம் தனது முதல் டேப்லட்டான நெக்சஸ்-7னை அறிமுகப்படுத்த உள்ளது. கூகுள் ஐஓ கண்காட்சியில் அறிமுகமான இந்த நெக்சஸ்-7 டேப்லட் புதிய ஆன்ட்ராய்டு ஜெல்லி பீன் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை கொண்டது. இந்த டேப்லட்டிற்கு, அமெரிக்கா, கன்னடா மற்றும் ஆஸ்ட்ரேலியாவில் ப்ரீ-ஆர்டர் ஆரம்பமாகிவிட்டது. ஜூலை மாதம் இந்த டேப்லட் வெளியாகும். 4.1 ஜெல்லி பீன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்டு இயங்கும் இந்த டேப்லட் 7 இஞ்ச் திரை கொண்டது. என்வீடியா டெக்ரா 3 பிராசஸர் கொண்ட இந்த டேப்லட் 1280 X 800 பிக்ஸல் திரை துல்லியத்தில் தகவல்களை தெளிவாக காட்டும். கூகுள் ப்ளேயில் இந்த டேப்லட்டினை ரூ. 11,347 விலைக்கு பெறலாம். ஆப்பிள் நிறுவனத்தின் நியூ ஐபேடின் விலை ரூ. 30,500 விலையிலிருந்து ஆரம்பிக்கின்றன. ஆப்பிள் நியூ ஐபேட், மைக்ரோசாஃப்ட் சர்ஃபேஸ் டேப்லட் போன்ற கம்ப்யூட்டர் டேப்லட்களுக்கு, கூகுளின் இந்த நெக்சஸ்-7 டேப்லட் சிறந்த போட்டியை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

மேலும் ஐ.டி செய்திகள்

business news
புதுடில்லி : ரஷ்யாவிலிருந்து இந்திய எண்ணெய் நிறுவனங்களுக்கு வரவேண்டிய ஈவுத் தொகையான 1,000 கோடி ரூபாய் வராமல், ... மேலும்
business news
புதுடில்லி : மின்னணு வர்த்தக நிறுவனங்களில் இடம் பெறும், போலியான மதிப்பீடுகள் மற்றும் விமர்சனங்களிலிருந்து ... மேலும்
business news
புதிய மற்றும் அதிநவீன ஆயுதப் போட்டி ஒன்று தற்போது வரக்கூடும் என்பதை, நான் பேசிய, கிட்டத்தட்ட ஒவ்வொரு தலைவருமே ... மேலும்
business news
புதுடில்லி : ‘முதலில் ‘டெஸ்லா’ கார்களின் விற்பனை மற்றும் சேவைக்கு அனுமதித்தால் மட்டுமே, அதன்பின் ... மேலும்
business news
இடம் தேடும் ‘ஓலா’ ‘ஓலா எலக்ட்ரிக்’ நிறுவனம், எலக்ட்ரிக் கார்களுக்கான பேட்டரிகளை தயாரிக்க தோதுவான 1,000 ஏக்கர் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)