வர்த்தகம் » பொது
ஆன் லைன் சர்வீஸ் வசதி ஹுண்டாய் அறிமுகம்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
16 ஜூலை2012
15:04
தென் கொரியாவை சேர்ந்த ஹுண்டாய் மோட்டார் இந்தியா என்ற கார் நிறுவனம், இந்தியாவில் கார் விற்பனையில் இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்தியாவிலேயே முதல் முறையாக, காருக்கான ஆன் லைன் சர்வீஸ் வசதியை சமீபத்தில் இந்த நிறுவனம் துவக்கியுள்ளது. இந்த சேவையின் மூலம், கார் சர்வீஸ்களுக்கான காலக்கெடு, சர்வீஸ் தேதியை நினைவுப்படுத்துதல், அருகில் உள்ள சர்வீஸ் ஸ்டேஷன், இதுவரை மேற்கொள்ளப்பட்ட சர்வீஸ்கள், சர்வீஸ் மற்றும் இன்ஷூரன்ஸ் தொகையை கணக்கிடும் வசதி, வாரன்டி வழிமுறைகள், பராமரிப்பு டிப்ஸ்கள் உள்ளிட்ட பல வசதிகள் இடம் பெற்றுள்ளன. இதுதவிர, ஹுண்டாய் நிறுவனம் அவ்வப்போது வெளியிடும் புதிய வாகனங்களுக்கான அறிவிப்புகள், தள்ளுபடி சேவை உள்ளிட்ட தகவல்களும் இந்த ஆன்லைன் முகவரியில் இடம் பெறும்.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஜூலை 16,2012
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஜூலை 16,2012
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஜூலை 16,2012
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஜூலை 16,2012
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!