டாட்டா மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனை 21 சதவீதம் உயர்வுடாட்டா மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனை 21 சதவீதம் உயர்வு ... நடப்பு 2012-13ம் நிதி ஆண்டில்...பொருளாதார வளர்ச்சி 6.7 சதவீதமாக இருக்கும் நடப்பு 2012-13ம் நிதி ஆண்டில்...பொருளாதார வளர்ச்சி 6.7 சதவீதமாக இருக்கும் ...
உலக அலைபேசி சாதன விற்பனையில் மந்த நிலை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 ஆக
2012
00:16

ஐதராபாத்:நடப்பு ஆண்டில்,ஏப்.,- ஜூன் வரையிலான இரண்டாவது காலாண்டில், சர்வதேச அலைபேசி சாதனங்கள் விற்பனை, 41.90 கோடியாக குறைந்துள்ளது. இது, முந்தைய 2011ம் ஆண்டின் இதே காலத்தில், மேற்கொள்ளப்பட்ட விற்பனையை விட, (42.87 கோடி அலைபேசி சாதனங்கள்) 2.3 சதவீதம் குறைவு என, கார்ட்னர் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.மதிப்பீட்டு காலத்தில், சாம்சங் நிறுவனத்தின் அலைபேசி சாதனங்கள் விற்பனை, 6.98 கோடியிலிருந்து, 9.04 கோடி என்றளவில் மிகவும் அதிகரித்துள்ளது.
அதே சமயம், நோக்கியா நிறுவனத்தின் விற்பனை, 9.79 கோடியிலிருந்து, 8.34 கோடியாக குறைந்துள்ளது. ஆப்பிள் நிறுவனத்தின் விற்பனை, 1.96 கோடியிலிருந்து, 2.89 கோடியாக உயர்ந்துள்ளது.எல்.ஜி. எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் அலைபேசி சாதனங்கள் விற்பனை, 2.44 கோடியிலிருந்து, 1.43 கோடியாகவும், எச்.டி.சி.நிறுவனத்தின் விற்பனை, 1.10 கோடியிலிருந்து, 93 லட்சமாகவும் குறைந்துள்ளது.
மோட்டோரோலா நிறுவனத்தின் விற்பனை, 1.02 கோடியிலிருந்து, 92 லட்சமாகவும், ரிசர்ச் இன் மோஷன் நிறுவனத்தின் விற்பனை, 1.26 கோடியிலிருந்து, 80 லட்சமாகவும் குறைந்துள்ளது. இது தவிர, இதர சில நிறுவனங்களின் விற்பனையும் சரிந்துள்ளது.சர்வதேச அளவில், ஒட்டுமொத்த அலைபேசி சாதன விற்பனையில், "ஸ்மார்ட்' போன்களின் பங்களிப்பு, 36.7 சதவீதம் என்றளவில் உள்ளது. இது, கடந்த இரண்டாவது காலாண்டில், 42.7 சதவீதம் வளர்ச்சிகண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)