ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.72 சரிவுஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.72 சரிவு ... அலைபேசி வாடிக்கையாளர் எண்ணிக்கை 67.90 கோடி அலைபேசி வாடிக்கையாளர் எண்ணிக்கை 67.90 கோடி ...
மைக்ரோமேக்ஸ் ஸ்மார்ட் போன் எலைட் ஏ84
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 ஆக
2012
15:26

ஆண்ட்ராய்ட் 2.3.6. சிஸ்டத்தில் இயங்கும் ஸ்மார்ட் போன் ஒன்றை எலைட் ஏ84 என்ற பெயரில் மைக்ரோமேக்ஸ் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் 4 அங்குல அகலத்தில் கெபாசிடிவ் மல்ட்டி டச் ஸ்கிரீன் தரப்பட்டுள்ளது. இதன் ப்ராசசர் 1 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்குகிறது. ஜி.எஸ்.எம். அலைவரிசையில் நான்கு பேண்ட் இயக்கத்தில் செயல்படுவதால், இதனை உலகின் எந்த மூலையிலும் பயன்படுத்தலாம். 5 எம்பி திறனில் பின்புறம் ஒரு கேமராவும், முன்புறம் வீடியோ அழைப்பிற்கென இன்னொரு கேமராவும் தரப்பட்டுள்ளது. 10.6 மிமீ தடிமனில் வடிவமைக்கப்பட்டுள்ளது. எப்.எம். ரேடியோ, ஆடியோ மற்றும் வீடியோ பிளேயர், அக்ஸிலரோமீட்டர், புளுடூத், வைபி, மைக்ரோ யு.எஸ்.பி. போர்ட், 32 ஜிபி வரை மெமரியை அதிகப்படுத்த மைக்ரோ எஸ்.டி. கார்ட் ஸ்லாட் ஆகியவை தரப்பட்டுள்ளன. 1630 mAh திறன் கொண்ட பேட்டரி தொடர்ந்து 4.5 மணி நேரம் பேச மின்சக்தியைத் தருகிறது. ஒருமுறை சார்ஜ் செய்தால், 150 மணி நேரம் தங்குகிறது. இதன் விலை ரூ.10,000 எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. சந்தையில் குறைவான விலைக்குக் கிடைக்கிறது.

Advertisement

மேலும் ஐ.டி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)