அமெரிக்க விசா பெறுவதில் எளிதாகிறது நடைமுறை அமெரிக்க விசா பெறுவதில் எளிதாகிறது நடைமுறை ... தங்கம் விலை தொடர் உயர்வு தங்கம் விலை தொடர் உயர்வு ...
உலக வங்கி தலைமைபொருளாதார அதிகாரியாக இந்தியர் நியமனம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 செப்
2012
11:44

வாஷிங்டன்: உலக வங்கியின் தலை‌மை பொருளாதார அதிகாரியாக இந்தியா‌வை சேர்ந்த கவுசி்க் பாசு நியமி்க்கப்பட்டுள்ளார். இத்தகவலை உலக வங்கி தலைவர் ஜிம் யாம் கிம் தெரிவித்துள்ளார். கவுசிக் பாசு இந்திய நிதித்துறையில் பொருளாதார ஆலோசகராக நீண்டகாலம் பணிபுரிந்துள்ளார். தற்போது அமெரிக்காவில் உள்ள கார்னெல் பல்கலை கழகத்தில் பகுதி நேர பொருளாதார ஆசிரியராக பணிபுரி்ந்து வருகிறார். 60 வயதாகும் கவுசிக் லண்டன் ஸ்கூல் ஆப் எகானமிக்ஸில் டாக்டரேட் பட்டம் வென்றுள்ளார். அதுமட்டுமல்லாது 1992தலைநகர் புதுடில்லயில் உள்ள ஸ்கூல் ஆப் எகானமிக்ஸில் அமைக்‌கப்பட்டுள்ள பொருளாதார வளர்ச்‌சி அமைப்பை நிறுவியராவார். மேலும் இவரது சேவையை பாராட்டி மத்திய அரசு பத்மபூஷ் விருது வழங்கியுள்ளது குறி்பிடத்தக்கது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)