பூச்சிக்கொல்லி மருந்து பிரச்னை... அமெரிக்காவிற்கான பாசுமதி அரிசி ஏற்றுமதியில் பாதிப்புபூச்சிக்கொல்லி மருந்து பிரச்னை... அமெரிக்காவிற்கான பாசுமதி அரிசி ... ... தங்கம் விலை சவரனுக்கு ரூ.256 குறைவு   தங்கம் விலை சவரனுக்கு ரூ.256 குறைவு ...
இறங்குமுகத்தில் இறால் விலை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 செப்
2012
12:34

மண்டபம்;ராமநாதபுரம் மாவட்டத்தில் இறால் மீன் விலை கடும் வீழ்ச்சியடைந்துள்ளது. ஒரு கிலோ இறால் மீன்களை 300 ரூபாய்க்கு கொள்முதல் செய்த ஏற்றுமதி கம்பெனிகள், இப்போது 200க்கு கொள்முதல் செய்கின்றன. 150 ரூபாய் வரை விற்ற கணவாய் (ஆக்டோபஸ்) மீன்கள் 100க்கும், 180 வரை முன்பு கொள்முதல் செய்யப்பட்ட "டைனிங்'(இறாலில் இரண்டாவது ரகம்) 130க்கும் விற்கப்படுகிறது. சில வாரங்களுக்கு முன்பு, 80 ரூபாய் வரை விற்ற பேய் கணவாய் (சிறிய ஆக்டோபஸ்), தற்போது 25 க்கு விற்கப்படுகிறது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
மும்பை : கடந்த நான்கு வர்த்தக நாட்களில், எல்.ஐ.சி., நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்துள்ளவர்கள், கிட்டத்தட்ட 77 ... மேலும்
business news
புதுடில்லி : கடந்த ஆண்டில், கொரோனா காலத்தை விட, ஆண்களுக்கான ஆடம்பர பிராண்டு பொருட்கள் விற்பனை அதிகரித்து ... மேலும்
business news
மும்பை : ‘யூட்டிலிட்டி வெகிக்கிள்’ எனும், பயன்பாட்டு வாகனங்களின் விற்பனை மேலும் அதிகரிக்கும் என, ‘பிட்ச் ... மேலும்
business news
புதுடில்லி : மூன்று ஆண்டுகளுக்கு பின், மீண்டும் வானில் பறக்க உள்ளன ‘ஜெட் ஏர்வேஸ்’ விமானங்கள். ஜெட் ஏர்வேஸ் ... மேலும்
business news
உலகலாவிய தொழில்நுட்ப பிராண்டான ஒன் பிளஸ், முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு இந்தியாவின் மிகவும் அணுகக்கூடிய 5ஜி ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)