டீசல் விலை லிட்டருக்கு ரூ.5 உயர்வு: காஸ் சிலிண்டருக்கு வந்தது கட்டுப்பாடுடீசல் விலை லிட்டருக்கு ரூ.5 உயர்வு: காஸ் சிலிண்டருக்கு வந்தது கட்டுப்பாடு ... லாரி சரக்கு கட்டணம் 15 சதவீதம் உயர்ந்தது லாரி சரக்கு கட்டணம் 15 சதவீதம் உயர்ந்தது ...
ரயில்வே வருவாய் 20 சதவீதம் அதிகரிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 செப்
2012
11:02

புதுடில்லி: "ரயில்வேயின் வருவாய், கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், 20 சதவீதம் அதிகரித்துள்ளது' என, ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது குறித்து, ரயில்வே அமைச்சக வட்டாரங்களில் கூறப்படுவதாவது: இந்த ஆண்டு, ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையுள்ள காலகட்டத்தில், ரயில்வேயின் வருவாய், 49,211 கோடி ரூபாய். கடந்த ஆண்டில், இதே காலகட்டத்தில், 41,083 கோடி ரூபாயாக இருந்தது. சரக்குக் கட்டண வருவாயாக, 34,071 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. கடந்த ஆண்டில் இது, 27,445 கோடி ரூபாய். பயணிகள் கட்டண வருவாய், நடப்பு நிதியாண்டின் முதல் ஐந்து மாதங்களில், 13,005 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. பயணிகள் டிக்கெட்டுக்கான முன்பதிவும், 4.35 சதவீதம் அதிகரித்துள்ளது. இவ்வாறு ரயில்வே அமைச்சக வட்டாரங்களில் கூறப்படுகிறது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)