லாரி சரக்கு கட்டணம் 25 சதவீதம் வரை உயர்த்த முடிவுலாரி சரக்கு கட்டணம் 25 சதவீதம் வரை உயர்த்த முடிவு ... ஐ.டி.சி., நிறுவனத்தின் புதிய ஓட்டல் முதல்வர் திறந்து வைத்தார் ஐ.டி.சி., நிறுவனத்தின் புதிய ஓட்டல் முதல்வர் திறந்து வைத்தார் ...
12வது ஐந்தாண்டு திட்டத்தில் வேளாண்துறைக்கு 4 சதவீதம் வளர்ச்சி இலக்கு: மான்டேக் சிங்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 செப்
2012
15:29

புதுடில்லி : சில்லறை வர்த்தகத்தில் நேரடி அந்நிய முதலீடு குறித்து பிரதமர் மன்மோகன் சிங்குடன் சந்தித்து பேசிய திட்டக்குழு துணை தலைவர் மான்டேக் சிங் அலுவாலியா பின்னர் செய்தியாளர்களிடம் பேசியதாவது, நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறித்து பிரதமருடன் தான் விவாதித்தாகவும், அதில் 12 வது ஐந்தாண்டு திட்டத்தில் ஏற்கனவே பொருளாதார வளர்ச்சிக்காக நிர்ணயிக்கப்பட்ட குறியீட்டை 9 சதவீத்தில் இருந்து 8.2 சதவீதமாக குறைக்க முடிவு செய்யப்பட்டதாகவும், 12வது ஐந்தாண்டு திட்டத்தில் வேளாண்துறை வளர்ச்சி இலக்கு 4 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டு இருப்பதாகவும், இந்த திட்டகாலத்தில் பல்வேறு துறைகளில் சுமார் ரூ.55 லட்சம் கோடி வரை முதலீடு செய்ய இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)