சில்லரை விற்பனையில் அந்நிய முதலீட்டை அனுமதிப்பதால் ரூ.5,400 கோடி வர வாய்ப்புசில்லரை விற்பனையில் அந்நிய முதலீட்டை அனுமதிப்பதால் ரூ.5,400 கோடி வர வாய்ப்பு ... கடன் பத்திர ஒதுக்கீடு நிறுவனங்கள் ரூ.2.39 லட்சம் கோடி திரட்டின கடன் பத்திர ஒதுக்கீடு நிறுவனங்கள் ரூ.2.39 லட்சம் கோடி திரட்டின ...
சில்லரை பணவீக்கம் 10.03 சதவீதமாக அதிகரிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 செப்
2012
05:35

புதுடில்லி:சென்ற ஆகஸ்ட் மாதத்தில், நுகர்வோர் விலை குறியீட்டு எண் அடிப்படையில் கணக்கிடப்படும், சில்லரை பணவீக்கம், 10.03 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது, முந்தைய ஜூலை மாதத்தில், 9.86 சதவீதம் என்ற அளவில் இருந்தது என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.நடப்பாண்டு ஆகஸ்ட் மாதத்தில், காய்கறிகள் விலை, 20.79 சதவீதம் என்ற அளவில் மிகவும் அதிகரித்திருந்தது. இதனால் தான், சில்லரை பணவீக்கம் உயர்ந்துள்ளது.
மதிப்பீட்டு மாதத்தில், நகரங்களுக்கான, சில்லரை பணவீக்கம், 10.10 சதவீதத்திலிருந்து, 10.19 சதவீதமாகவும், கிராமங்களுக்கான பணவீக்கம், 9.76 சதவீதம் என்ற அளவிலிருந்து, 9.90 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது.சென்ற ஆகஸ்ட் மாதத்தில், நுகர்வோர் விலை குறியீட்டு எண் அடிப்படையில் கணக்கிடப்படும், உணவு மற்றும் குளிர்பானங்கள் பிரிவிற்கான சில்லரை பணவீக்கம், 12.03 சதவீதம் என்ற அளவில் உயர்ந்துள்ளது. சில்லரை விற்பனையில், சமையல் எண்ணெய் விலை 18.41 சதவீதம் என்ற அளவில் உயர்ந்திருந்தது. மேலும், சர்க்கரை (17.51 சதவீதம்), பருப்பு வகைகள் (16.04 சதவீதம்) ஆகியவற்றின் விலையும் உயர்ந்திருந்தன.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)