தங்கம் விலை சவரனுக்கு ரூ.144 குறைவு  தங்கம் விலை சவரனுக்கு ரூ.144 குறைவு ... இந்தியா - துபாய் பரஸ்பரவர்த்தகம் 2,050 கோடி டாலர் இந்தியா - துபாய் பரஸ்பரவர்த்தகம் 2,050 கோடி டாலர் ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
புதிய வண்ணங்களில் வெஸ்பா ஸ்கூட்டர்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 செப்
2012
14:41

இந்தியாவில், பெண்களுக்கான, ஆட்டோமேடிக் இருசக்கர வாகனங்களில், டி.வி.எஸ்., ஸ்கூட்டரி பெப் பிளஸ், டி.வி.எஸ்., ஸ்கூட்டி ஸ்ட்ரீக், ஹீரோ மோட்டோ கார்ப் பிளஷர் மற்றும் யமஹாவின் ரே ஆகியவை உள்ளன. இதுதவிர, ஹோண்டா ஏவியேட்டர், சுசூகி ஆக்ஸஸ் 125, ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனத்தின் மேஸ்ட்ரோ 110 ஆகிய வாகனங்கள், இருபாலரும் பயன்படுத்தும் வகையில் உள்ளது.
இத்தாலி நாட்டை சேர்ந்த பியாஜியா நிறுவனம், சில மாதங்களுக்கு முன், வெஸ்பா 125 எல்எக்ஸ் என்ற புதிய ஆட்டோமேடிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியது. இதற்கு, ஆண்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது. இந்த ஸ்கூட்டரின் விலை, ரூ66,661(எக்ஸ் ஷோரூம், மஹாராஷ்டிரா). இந்த வாகனத்தில், 3 வால்வ், 125 சிசி திறன் கொண்ட 4 ஸ்ட்ரோக் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. ஒரு லிட்டருக்கு, 60 கி.மீ., மைலேஜ் தரும் என்று நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண்களிடம், வெஸ்பா ஸ்கூட்டரை பிரபலப்படுத்த, ஆரஞ்ச் மற்றும் பிங்க் வண்ணங்களில், புதிய வெஸ்பா 125 எல்எக்ஸ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பண்டிகை காலத்தில், இந்த வாகனம் விற்பனைக்கு வருகிறது.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)