சீன பொருளாதாரம் 7.4 சதவீதமாக உயர்வுசீன பொருளாதாரம் 7.4 சதவீதமாக உயர்வு ... "பேஸ்புக்' வலைதளத்தில் 6.50 கோடி இந்தியர்கள் "பேஸ்புக்' வலைதளத்தில் 6.50 கோடி இந்தியர்கள் ...
உலக அலைபேசி சேவையில் நான்கு இந்திய நிறுவனங்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 அக்
2012
01:08

புதுடில்லி: உலகளவில், அலைபேசிச் சேவையில் அதிக வாடிக்கையாளர்களுடன் செயல்பட்டு வரும், 20 நிறுவனங்களின் பட்டியலில், இந்தியாவை சேர்ந்த நான்கு நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளன.ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில், அலைபேசி நிறுவனங்களின் வாடிக்கையாளர் பட்டியலை, "ஒயர்லெஸ் இண்டெலிஜன்ஸ்' என்ற ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ளது.இதில், சைனா மொபைல் நிறுவனம், 68 கோடி வாடிக்கையாளர்களுடன் முதலிடத்தில் உள்ளது. இதையடுத்து, வோடபோன் நிறுவனம், 38 கோடி வாடிக்கையாளர்களுடன் இரண்டாவது இடத்திலும், அமெரிக்கா மோவில் நிறுவனம், 25.18 கோடி வாடிக்கையாளர்களுடன், மூன்றாவது இடத்திலும் உள்ளன. இந்தியாவைச் சேர்ந்த பார்தி ஏர்டெல் நிறுவனம், 25 கோடி வாடிக்கையாளர்களுடன் நான்காவது இடத்தில் உள்ளது.இப்பட்டியலில், இதர இந்திய நிறுவனங்களான, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன், 15 கோடி வாடிக்கையாளர்களுடன், எட்டாவது இடத்திலும், ஐடியா செல்லுலார் நிறுவனம், 11 கோடி சந்தாதாரர்களுடன், 14வது இடத்திலும், பொதுத் துறையை சேர்ந்த பி.எஸ்.என்.எல்.,நிறுவனம் 9.80 கோடி வாடிக்கையாளர்களுடன், 20வது இடத்திலும் உள்ளன.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)