தங்கம் விலை சவரனுக்கு ரூ.104 உயர்வுதங்கம் விலை சவரனுக்கு ரூ.104 உயர்வு ... மத்திய அரசின் பொது கடன் ரூ.39 லட்சம் கோடியாக உயர்வு மத்திய அரசின் பொது கடன் ரூ.39 லட்சம் கோடியாக உயர்வு ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
ஐசிஐசிஐ வங்கியின் லாபம் ரூ.1960 கோடி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 அக்
2012
14:46

மும்பை: தனியார் துறை வங்கியான ஐசிஐசிஐ நடப்பு நிதி ஆண்டின் 2-வது காலாண்டில் ரூ1,960 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது. ஐசிஐசிஐ வங்கியின் நிகர வட்டி வருவாய் ரூ.3,371 கோடியாக உயர்ந்துள்ளது. நடப்பு நிதி ஆண்டில் வழங்கும் கடனில் 20 சதவீதம் வளர்ச்சிக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இதற்காக நுகர்வோர் கடன் மற்றும் நிறுவனங்களின் நடைமுறை மூலதன தேவைகளுக்கான கடனில் கவனம் செலுத்தி வருகிறது. நடப்பு ஆண்டில் ஐசிஐசிஐ பங்கின் விலை 60 சதவீதம் உயர்ந்துள்ளது. ஒட்டுமொத்த அளவில் வங்கித் துறை பங்குகளின் விலை 45 சதவீதம் மட்டுமே அதிகரித்துள்ளது. ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கிப் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு தற்போது 2,330 கோடி டாலராக உள்ளது.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)