தங்கம் விலை சவரனுக்கு ரூ.104 உயர்வுதங்கம் விலை சவரனுக்கு ரூ.104 உயர்வு ... மத்திய அரசின் பொது கடன் ரூ.39 லட்சம் கோடியாக உயர்வு மத்திய அரசின் பொது கடன் ரூ.39 லட்சம் கோடியாக உயர்வு ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
வருகிறது மஹிந்திராவின குட்டி வெரிட்டோ கார்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 அக்
2012
14:56

குட்டி வெரிட்டோ காரை களமிறக்க மஹிந்திரா திட்டமிட்டுள்ளது.காம்பெக்ட் செடான்(சிஎஸ்) என்ற புதிய ரக குட்டி செடான் கார்களு்ககு மார்க்கெட்டில் தனி மவுசு கிளம்பியுள்ளது. 4 மீட்டருக்கும் குறைவாக இருப்பதால் வரிச்சலுகை கிடைக்கிறது. இதனால், மஹிந்திராவும் தனது வெரிட்டோ காரின் காம்பெக்ட் ரகத்தை வடிவமைத்து வருகிறது. குட்டி செடான் காராக இருக்கும் இந்த புதிய வெரிட்டோவை வரும் ஆண்டு மார்ச்சில் விற்பனைக்கு கொண்டு வர மஹிந்திரா திட்டமிட்டுள்ளது. வரிச்சலுகை கிடைக்கும் என்பதால் பிற மாடல்களுக்கு சவாலான விலையில் களமிறக்க முடிவு செய்திருப்பதாக தகவல்கள் ‌தெரிவிக்கின்றன.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)