முட்டை விலை 315 காசாக நிர்ணயம்முட்டை விலை 315 காசாக நிர்ணயம் ... தங்கம் விலை சவரனுக்கு ரூ.8 உயர்வு   தங்கம் விலை சவரனுக்கு ரூ.8 உயர்வு ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
கார்பன் ஏ11 டூயல் சிம் 3ஜி மொபைல்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 அக்
2012
12:39

நான்கு அங்குல அகலத்தில் மல்ட்டி டச் தொடு திரையுடன் கூடிய 3ஜி, டூயல் சிம், இரண்டு பேண்ட் அலைவரிசையில் இயங்கும் மொபைல் போனாக கார்பன் ஏ11 மொபைல் வந்துள்ளது. இதன் அதிக பட்ச விலை ரூ. 8,500. இதன் சி.பி.யு. 1 கிகா ஹெர்ட்ஸ் திறனில் இயங்குகிறது. ஆண்ட்ராய்ட் 4, ஐஸ்கிரீம் சாண்ட்விச் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் செயல்படுகிறது. இதன் ராம் மெமரி 512 எம்பி. முகம் உணர்ந்து போட்டோ கிளிக், பர்ஸ்ட் ஷாட், வீடியோ பதிவு மற்றும் ஆட்டோ போகஸ் திறனுடன் கூடிய 5 எம்பி திறன் கொண்ட கேமரா முன்புறமாகவும், 0.3 எம்பி திறன் கொண்ட கேமரா, வீடியோ அழைப்புகளுக்காகவும் தரப்பட்டுள்ளது. வைபி உள்ள இடங்களில் இன்டர்நெட் இணைப்பு பெறும் வசதி உள்ளது. புளுடூத் மற்றும் ஜி.பி.எஸ். தொழில் நுட்பம் செயல்படுகிறது. இதன் பேட்டரி 1500 mAh ஆக உள்ளது. Saholic மற்றும் Flipkart வலைத்தளங்களில் கிடைக்கும் இந்த மொபைல் விற்பனை மையங்களிலும் விரைவில் கிடைக்க இருக்கிறது.


Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)