வர்த்தகம் » பொது
பிரியாணி அரிசி ரூ.6 அதிகரிப்பு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
14 நவ2012
00:20
மதுரை:மதுரையில், தீபாவளியையொட்டி, பிரியாணி அரிசி கிலோவுக்கு ரூ. 6 அதிகரித்தது.நேற்றைய அரிசி விலை விபரம் (அடைப்புக் குறிக்குள் பழைய விலை): கர்நாடகா டீலக்ஸ் பொன்னி பழசு- ரூ.44 (42), காவேரி சோனா- 41(40), செல்லப் பொன்னி புதுசு- 29, அம்பை 16 இட்லி அரிசி- 31, கல்சர் பொன்னி பழசு- 33 (32). பிரியாணி அரிசி - 62 (68), இரண்டாவது ரகம்- 60 (58) ஆக உள்ளது. இவற்றில் பிரியாணி அரிசி கிலோவுக்கு ரூ.6 அதிகரித்துள்ளது. பச்சரிசி-42(41). இரண்டாவது ரகம்- 37, மூன்றாவது ரகம்-33.""மின் தட்டுப்பாடு, தீபாவளியையொட்டி பிரியாணி அரிசியின் தேவையும் அதிகரித்துள்ளதால், விலையும் அதிகரித்துவிட்டது, என, வியாபாரிகள் தெரிவித்தனர்.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு நவம்பர் 14,2012
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் நவம்பர் 14,2012
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது நவம்பர் 14,2012
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி நவம்பர் 14,2012
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!