வர்த்தகம் » பொது
ரப்பர் இறக்குமதி குறைவு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
23 ஜன2013
10:08
மும்பை: டிசம்பர் மாதத்தில் இயற்கை ரப்பர் இறக்குமதி 36 சதவீதம் குறைந்து 13,611 டன்னாக குறைந்துள்ளது. அரசு அமைப்பான ரப்பர் வாரியம் இத்தகவலை வெளியிட்டுள்ளது. ஜனவரி, பிப்ரவரி மாதங்களிலும் ரப்பர் இறக்குமதி குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. உள்நாட்டில் கடந்த மூன்று மாதங்களாக ரப்பர் விலை குறைந்துள்ளது. எனவே இறக்குமதிக்கான தேவை குறைந்து வருவதாக இத்துறையைச் சேர்ந்தவர்கள் தெரிவித்தனர். அதே சமயம் நடப்பு நிதி ஆண்டில் (2012–13) ரப்பர் இறக்குமதி ஒட்டுமொத்த அளவில், சென்ற நிதி ஆண்டை காட்டிலும் 15 சதவீதம் அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அண்மைக் காலமாக ரப்பர் இறக்குமதி குறைந்திருந்தாலும், ஏப்ரல்–நவம்பர் மாத காலத்தில் இறக்குமதி அதிகரித்திருந்ததே இதற்கு முக்கிய காரணமாகும
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஜனவரி 23,2013
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஜனவரி 23,2013
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஜனவரி 23,2013
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஜனவரி 23,2013
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!