தங்கம் விலை சவரனுக்கு ரூ.136 உயர்வுதங்கம் விலை சவரனுக்கு ரூ.136 உயர்வு ... டீசலுக்கான மானிய செலவு2014ல் முடிவடையும்: மான்டேக் சிங் டீசலுக்கான மானிய செலவு2014ல் முடிவடையும்: மான்டேக் சிங் ...
வர்த்தகம் » சந்தையில் புதுசு
மஹிந்திரா வெரிடோ கார் எக்ஸியூடிவ் எடிசன் ரிலிஸ்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 பிப்
2013
13:54

மஹிந்திரா நிறுவனம், ஏற்கனவே, வெரிடோ காரை விற்பனை செய்து வருகிறது. தற்போது, வெரிடோ காரின், எக்ஸிக்யூடிவ் எடிசன் கார் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் விலை ரூ.7.7 லட்சம் (எக்ஸ்ஷோரூம், டில்லி). தொழிலதிபர்கள், தொழில்நுட்ப நிபுணர்கள், கார்ப்பரேட் நிறுவன உயர் அதிகாரிகள் ஆகியோரை, மனதில் வைத்து, எக்ஸிக்யூடிவ் எடிஸன் கார், அறிமுகப்படுத்தப் பட்டுள்ளதாக, மஹிந்திரா நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் (1.4 லிட்டர் பெட்ரோல் இன்ஜின்), டீசல் (1.5 லிட்டர் கே9கே டர்போ டீசல் இன்ஜின்) என, இரண்டு வகைகளிலும், இந்த கார் கிடைக்கும். வழக்கமான பராமரிப்பு சர்வீசை மேற்கொண்டாலே, பிரச்னையில்லாமல், 3 லட்சம் கி.மீ., வரை, காரை பயன்படுத்த முடியும் என்று நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காரின் பின் சீட்டில், மூன்று பேர் சவுகரியமாக அமரும் அளவுக்கு இடவசதி உள்ளது. டச் ஸ்கிரீன் நேவிகேஷன் சிஸ்டம், காரின் ஆடியோ, வீடியோ மற்றும் மொபைல் போனை இயக்கும் வசதி கொண்ட ஐ.வி.ஐ., எனப்படும் இன் வெஹிகிள் இன்போடெயின்மென்ட் சிஸ்டம் போன்ற உயர்தர வசதிகள் இந்த காரில் இடம் பெற்றுள்ளன. வெள்ளை நிறத்தில், இந்த கார் விற்பனைக்கு வந்துள்ளது.

Advertisement

மேலும் சந்தையில் புதுசு செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)