வர்த்தகம் » ஆட்டோமொபைல்
டாட்டா மோட்டார்ஸ் விற்பனை குறைவு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
09 பிப்2013
10:11
மும்பை: டாட்டா மோட்டார்ஸ் நிறுவனத்தின் வாகனங்கள் விற்பனை சரிந்துள்ளது. இது ஜனவரி மாதத்தில் 29.50 சதவீதம் சரிந்து 61,660 வாகனங்களாக உள்ளது. சென்ற ஆண்டின் இதே மாதத்தில் 87,465ஆக இருந்தது. உள்நாட்டில் மொத்த பயணிகள் வாகனங்கள் விற்பனை 56.13 சதவீதம் குறைந்து 34,669லிருந்து 15,209ஆக குறைந்துள்ளது. வர்த்தக ரக வாகனங்கள் விற்பனை 6.87 சதவீதம் குறைந்து 45,713லிருந்து 42,571 வாகனங்களாக குறைந்துள்ளது. ஏற்றுமதி 45.22 சதவீதம் குறைந்து 3,880 வாகனங்களாக சரிவடைந்துள்ளது.
Advertisement
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு பிப்ரவரி 09,2013
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் பிப்ரவரி 09,2013
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது பிப்ரவரி 09,2013
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி பிப்ரவரி 09,2013
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!