ஜி.எஸ்.எம்., அலைபேசி வாடிக்கையாளர்எண்ணிக்கை 65.75 கோடியாக அதிகரிப்புஜி.எஸ்.எம்., அலைபேசி வாடிக்கையாளர்எண்ணிக்கை 65.75 கோடியாக அதிகரிப்பு ... தங்கம் விலை சவரனுக்கு ரூ.32  குறைவு   தங்கம் விலை சவரனுக்கு ரூ.32 குறைவு ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
ஸ்பெஷல் ஐ10 கார் அறிமுகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 பிப்
2013
14:57

ஸ்பெஷல் எடிசன் ஐ10 காரை ஹூண்டாய் மோட்டாரஸ் அறிமுகம் செய்துள்ளது. உலக அளவில் ஐ10 கார்களின் விற்பனை 1.2 மில்லியனை கடந்து புதிய சாதனை படைத்திருப்பதை கொண்டாடும் விதமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது இந்த கார். ஐ10 ஐடெக் என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் இந்த புதிய ஸ்பெஷல் எடிசன் காரில் கூடுதல் அம்சங்களை கொடுத்திருக்கிறது ஹூண்டாய். ஐ10 காரின் 1.1 எரா மற்றும் 1.2 லிட்டர் மேக்னா வேரியண்ட்களில் மட்டுமே இந்த ஸ்பெஷல் எடிசன் கார் கிடைக்கும். ஸ்பெஷல் எடிசன் ஐ10 காரின் கூடுதல் அம்சங்கள்: சிவப்பு நிறத்தில் டேஷ்போர்டு, டோர் டிரிம்ஸ் மற்றும் ஏசி வென்ட் பினிஷிங் சிவப்பு மற்றும் பீஜ் நிற கலவையில் இருக்கைகள் ஐடெக் ஸ்பெஷல் எடிசன் பாடி கிராபிக்ஸ் ஸ்டிக்கர்கள் ஸ்டீயரிங்கில் புளூடூத் கன்ட்ரோல் ஆகிய கூடுதல் அம்சங்களுடன் புதிய ஐ10 கார் கிடைக்கிறது.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)