மொத்த உள்நாட்டு உற்பத்தி 6 சதவீமாக குறைப்பு! - மார்கன் ஸ்டான்லிமொத்த உள்நாட்டு உற்பத்தி 6 சதவீமாக குறைப்பு! - மார்கன் ஸ்டான்லி ... ஏர்-இந்தியா நிறுவனம்அதிரடி கட்டண குறைப்பு ஏர்-இந்தியா நிறுவனம்அதிரடி கட்டண குறைப்பு ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
டாட்டா மோட்டார்ஸ்: சர்வதேசவாகன விற்பனையில் சரிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 மார்
2013
01:00

புதுடில்லி:சென்ற பிப்ரவரி மாதத்தில், டாட்டா மோட்டார்ஸ் நிறுவனத்தின், சர்வதேச அளவிலான வாகன விற்பனை, 22.36 சதவீதம் வீழ்ச்சி கண்டு, 98,837 ஆக சரிவடைந்துள்ளது. இது, கடந்த ஆண்டின் இதே மாதத்தில், 1,27,318 ஆக அதிகரித்து காணப்பட்டது.
மதிப்பீட்டு மாதத்தில், இந்நிறுவனத்தின் ஒட்டு மொத்த பயணிகள் கார் விற்பனை, 32.82 சதவீதம் சரிவடைந்து, 69,461 என்ற எண்ணிக்கையிலிருந்து, 46,662 ஆக குறைந்துள்ளது. மேலும், வர்த்தக வாகனங் களின் விற்பனையும், 9.82 சதவீதம் குறைந்து, 52,175 ஆக சரிவடைந்துள்ளது.சொகுசு வகையைச் சேர்ந்த ஜாகுவார் மற்றும் லேண்ட் ரோவர் கார்கள் விற்பனை, 32,257 லிருந்து, 35,485 ஆக உயர்ந்துள்ளது.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)