தங்கம் விலை சவரனுக்கு ரூ.72 குறைவுதங்கம் விலை சவரனுக்கு ரூ.72 குறைவு ... அமெரிக்கா போகும் ராமநாதபுரம் "ஒலைக்கா' நண்டு அமெரிக்கா போகும் ராமநாதபுரம் "ஒலைக்கா' நண்டு ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
மாருதி சுசூகி இந்தியாகார்கள் விற்பனையில் சரிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 ஏப்
2013
00:02

புதுடில்லி:நடப்பாண்டு மார்ச் மாதத்தில், மாருதி சுசூகி இந்தியா நிறுவனம், 1,19,937 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது, கடந்த ஆண்டின் இதே மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட விற்பனையை (1,25,952 வாகனங்கள்) விட, 4.8 சதவீதம் குறைவாகும். ள்நாட்டில், இந்நிறுவனத்தின் கார் விற்பனை, 4.3 சதவீதம் சரிவடைந்து, 1,12,724 என்ற எண்ணிக்கையில் இருந்து, 1,07,890 ஆக குறைந்துள்ளது.இதே போன்று, இந்நிறுவனத்தின் கார் ஏற்றுமதியும், 8.9 சதவீதம் வீழ்ச்சி கண்டு, 13,228 லிருந்து, 12,047 ஆக குறைந்துள்ளது. அதேசமயம், சென்ற 2012-13ம் முழு நிதியாண்டில், இந்நிறுவனத்தின் ஒட்டு மொத்த கார் விற்பனை, 3.3 சதவீதம் வளர்ச்சி கண்டு, 11,33,695 என்ற எண்ணிக்கையிலிருந்து, 11,71,434 ஆக அதிகரித்துள்ளது.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)