பெட்ரோல் லிட்டருக்கு ரூ.2.50 குறைய வாய்ப்பு:கச்சா எண்ணெய் விலை சரிவால்...பெட்ரோல் லிட்டருக்கு ரூ.2.50 குறைய வாய்ப்பு:கச்சா எண்ணெய் விலை சரிவால்... ... 11 கோடி டன் நிலக்கரி இறக்குமதி 11 கோடி டன் நிலக்கரி இறக்குமதி ...
விமான சேவை நிறுவனங்கள்லாபம் 750 கோடி டாலராக இருக்கும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 ஏப்
2013
00:50

துபாய்;உலக அளவில் விமானச் சேவையில் ஈடுபட்டு வரும் நிறுவனங்களின் லாபம், நடப்பு 2013ம் ஆண்டில், 750 கோடி டாலரை (41,250 கோடி ரூபாய்) எட்டும் என, சர்வதேச விமான போக்குவரத்து கூட்டமைப்பு (ஐ.ஏ.டி.ஏ.,) தெரிவித்துள்ளது.நடப்பாண்டில், சர்வதேச அளவில் பயணிகளை கையாள்வதில், ஆசிய பசிபிக் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள விமானச் சேவை நிறுவனங்களின் பங்களிப்பு, குறிப்பிடத்தக்க அளவிற்கு இருக்கும். எனவே, இந்நாடுகளில் உள்ள விமானச் சேவை நிறுவனங்களின் செயல்பாட்டு, லாபம் அதிகரிக்கும்.
குறிப்பாக, சென்ற 2009ம் ஆண்டில், சர்வதேச விமான சேவை நிறுவனங்களின் லாபம், 460 கோடி டாலராக இருந்தது. இது, நடப்பாண்டில், 750 கோடி டாலராக வளர்ச்சி காணும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.வரும் 2031ம் ஆண்டிற்குள், உலகளவில், அதிகமான பயணிகளை கையாள்வதில், ஆசிய பசிபிக் நாடுகள், 32 சதவீத பங்களிப்பை கொண்டு முன்னிலை வகிக்கும். இதே போன்று, மத்திய கிழக்கு நாடுகளின் பங்களிப்பும், தற்போதைய, 7 சதவீதத்திலிருந்து, 11 சதவீதம் என்ற அளவில் வளர்ச்சி காணும் என, ஐ.ஏ.டி.ஏ., மேலும் தெரிவித்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)