தந்திக்கு "தடா' : விடை பெறுகிறது 160 ஆண்டு சேவைதந்திக்கு "தடா' : விடை பெறுகிறது 160 ஆண்டு சேவை ... பொருளாதார நெருக்கடி : கிரீஸ் அரசு "டிவி' மூடல் பொருளாதார நெருக்கடி : கிரீஸ் அரசு "டிவி' மூடல் ...
மலிவான விலையில் அதிநவீன கம்ப்யூட்டர் : பிரிட்டன் நிறுவனம் வெளியீடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 ஜூன்
2013
14:37

லண்டன்: அனைத்து நவீன தொழில் நுட்ப வசதிகள் கொண்ட, உலகின், மிக மலிவான கம்ப்யூட்டரை, பிரிட்டனை சேர்ந்த நிறுவனம் வடிவமைத்துள்ளது. பிரிட்டனை சேர்ந்த, "ராஸ்பரி பை பவுன்டேஷன்' கடந்த சில ஆண்டுகளாக, மலிவு விலை கம்ப்யூட்டர் தயாரிப்பு குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு, அதில் வெற்றியும் கண்டுள்ளது. இதன் பயனாக, 1,400 ரூபாய் விலையில், அதிநவீன தொழில் நுட்பத்திலான, மலிவு விலை கம்ப்யூட்டரை வடிவமைத்ததுள்ளது. முதலில், ஐரோப்பிய நாடுகளில் மட்டுமே சந்தைப்படுத்தப்பட்ட, இந்த கம்ப்யூட்டர்கள், கடந்த வாரம் ஆசிய, ஆப்ரிக்க நாடுகளிலும், தற்போது அமெரிக்காவிலும் விற்பனைக்கு வந்துள்ளது.

மிகக் குறைந்த விலையில், வடிவமைக்கப்பட்டுள்ள இந்த கம்ப்யூட்டர், 1750 ஹெட்ஸ் பிராஸசர், 256 மெகாபைட் ராம், 2.0 யு.எஸ்.பி. போர்ட், எச்.டி.எம்.ஐ., போர்ட், 1/8 ஆடியோ அவுட்புட், எச்.டி., வீடியோ கேமரா, எஸ்.டி., மெமரி கார்டு உள்ளிட்ட, பல சிறப்பம்சங்களை கொண்டுள்ளது. மேலும் லினக்ஸ் கணினி மொழியில், இதற்கான ஆபரேடிங் சிஸ்டம் எழுதப்பட்டுள்ளது. ஆப்ரிக்காவில், அறிமுகம் செய்யப்பட்ட குறுகிய காலத்திலேயே, இந்த கம்ப்யூட்டர்கள், அனைத்து நாட்டு மக்கள் மத்தியில், பெரும் வரவேற்பை பெற்றுள்ளன.

Advertisement

மேலும் ஐ.டி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)