தங்கம் விலை சவரனுக்கு ரூ.96 சரிவுதங்கம் விலை சவரனுக்கு ரூ.96 சரிவு ... நிறுவனங்களின் வருவாய் 6 சதவீதம் அதிகரிக்கும் நிறுவனங்களின் வருவாய் 6 சதவீதம் அதிகரிக்கும் ...
தொடர்ந்து சரிகிறது தங்கம் விலை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 ஜூலை
2013
16:25

சென்னை : காலை நேர வர்த்தகத்தின் போது சவரனுக்கு ரூ.96 குறைந்த தங்கத்தின் விலை மாலை நேர வர்த்தகத்தின் போது மேலும் சரிந்து சவரனுக்கு ரூ.176 குறைந்தது. வெள்ளி விலையில் சரிவே காணப்பட்டது. தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.176 குறைந்துள்ளது வாடிக்கையாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னையில் காலையில் ரூ.2462 ஆக இருந்த ஒரு கிராம்(22 காரட்) ஆபரண தங்கத்தின் விலை மாலையில் ரூ.2454 ஆக இருந்தது. காலையில் ரூ.26,335 ஆக இருந்த 10 கிராம் (24 காரட்) தங்கம் விலை மாலையில் ரூ.26,245 ஆனது. மாலையில் ஒரு சவரன் தங்கம் விலை ரூ.19616 என்ற நிலையை எட்டி உள்ளது. காலையில் ரூ.43.30 ஆக இருந்த ஒரு கிராம் வெள்ளி, மாலையில் ரூ.43 ஆக இருந்தது. காலையில் ரூ.40,510 ஆக இருந்த பார்வெள்ளி விலை மாலையில் ரூ.40,220 ஆக உள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)