ஆபரண தங்கம் விலைசவரனுக்கு ரூ.24 உயர்வுஆபரண தங்கம் விலைசவரனுக்கு ரூ.24 உயர்வு ... சூரியசக்தி துறையில்386 கோடி டாலர் முதலீடு சூரியசக்தி துறையில்386 கோடி டாலர் முதலீடு ...
டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு மேலும் சரிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 ஜூலை
2013
05:18

மும்பை:அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் வெளிமதிப்பு, வாரத்தின் முதல் நாளான நேற்று, 59.90 ஆக, வீழ்ச்சி கண்டது. சென்ற வாரத்தின் கடைசி வர்த்தக தினமான வெள்ளியன்று, ரூபாய் மதிப்பு, 59.64 ஆக இருந்தது.பொதுப் பணவீக்கம் உயர்ந்துள்ளதாக வெளியான செய்தியால், ரூபாய் மதிப்பு, 0.26 காசு மேலும் சரிவுஅடைந்தது. நேற்று, அன்னிய நிதி நிறுவனங்கள், அதிக அளவில் பங்குகள் மற்றும் கடன் பத்திரங்களை விற்பனை செய்தன.மேலும், வங்கிகள் மற்றும் இறக்குமதி நிறுவனங்களுக்கு டாலருக்கான தேவை அதிகம் இருந்தது. இதனால், ரூபாய் மதிப்பு சரிவடைந்துள்ளது.நடப்பு மாத துவக்கத்தில், ரூபாய் மதிப்பு, வரலாறு காணாத வகையில், 61.21 ஆக வீழ்ச்சி கண்டது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)