ஆடுகள் விலை கிடுகிடுஆடுகள் விலை கிடுகிடு ... முழு உடல் பரிசோதனை உங்களுக்கு மட்டுமல்ல.. உங்கள் காருக்கும் முக்கியம்! முழு உடல் பரிசோதனை உங்களுக்கு மட்டுமல்ல.. உங்கள் காருக்கும் முக்கியம்! ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
கிராஸ் ஓவர் கார்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 ஜூலை
2013
16:15

கிராஸ் ஓவர் வாகனங்கள் என்பது சிறிய குக்ங அல்லது குறைந்த திறன் குக்ங என்பது. ஆனாலும் உயரமான கார் கரடுமுரடான பாதைகளில் இயங்கும் நான்கு சக்கர வாகனங்கள் இக்ங என்றும் Cross Over Vehicles சிறந்த கட்டமைப்புடன் ஓட்டுவதற்கு இலகுவான வகையில் உள்ளன. கிராஸ் ஓவர் வகை வாகனங்கள் அமெரிக்காவில் 1996ல் வந்தன. Toyota நிறுவனத்தின் RAV 4 தான் முதல் கிராஸ் ஓவர் வாகனம். இந்த RAV 4 ஜப்பானிலும் வெற்றிகரமாக 1994லேயே அறிமுகப்படுத்தப்பட்டன. அமெரிக்காவில் 1997 மற்றும் 1998ல் CUV க்களின் சற்றை அதிகரித்திருந்தன. 1997ல் ஹோண்டா CRV அறிமுகப்படுத்தப்பட்டது. Ford Escape கிராஸ்ஓவர் வகைதான். கிராஸ்ஓவர் வாகனங்கள் புதிய மாற்றத்துடன் வரவே செய்கின்றன. 2011ல் ToyotaRAV4 பை புதிய CUV வகை காரை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கிராஸ் ஓவர் வகை SUV ன் கடினம் கார் போன்ற சுலபமானது.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)