வர்த்தகம் » பொது
ரூ.62 தொட்டது ரூபாயின் மதிப்பு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
16 ஆக2013
10:48
மும்பை : அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று(ஆகஸ்ட் 16ம் தேதி) ரூ.62 எனும் புதிய உச்ச நிலை சரிவை சந்தித்தது. வாரத்தின் கடைசி நாளான இன்று 10காசுகள் உயர்வுடன் ரூ.61.33 தொடங்கிய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவை சந்தித்தது. காலை 10.30 மணியளவில் ரூ.62-க்கு சரிந்தது. இதற்கு முன் கடந்தவாரம் ரூ.61.80-ஆக சரிந்து இருந்ததே உச்சநிலை சரிவாக இருந்த நிலையில் இன்று புதிய வரலாற்று சரிவை சந்தித்து இருக்கிறது.
ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியால் இந்திய பங்குசந்தையும் கடும் சரிவை சந்தித்தது. மும்பை பங்குசந்தை 10.35 மணியளவில் 500 புள்ளிகள் சரிந்தன, நிப்டி 5,600-க்கும் கீழும் சென்றது.
முன்னதாக கடந்த புதன் அன்று ரூ.61.43-ஆக முடிந்து இருந்தது ரூபாயின் மதிப்பு.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஆகஸ்ட் 16,2013
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஆகஸ்ட் 16,2013
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஆகஸ்ட் 16,2013
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஆகஸ்ட் 16,2013
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!