அதிக வருமானம் பெறுபவர்களுக்கு 35% வரி விதிக்க அரசு முடிவுஅதிக வருமானம் பெறுபவர்களுக்கு 35% வரி விதிக்க அரசு முடிவு ... உலக பொருளாதார சூழலே ரூபாய் வீழ்ச்சிக்கு காரணம் - சிதம்பரம் உலக பொருளாதார சூழலே ரூபாய் வீழ்ச்சிக்கு காரணம் - சிதம்பரம் ...
நான்குவழிச்சாலை "டோல்கேட்' கட்டணம் செப்., முதல் உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 ஆக
2013
15:51

மதுரை : "மதுரை - தூத்துக்குடி நான்குவழிச்சாலையில் "டோல்கேட்' கட்டணம் செப்., முதல் உயர்த்தப்படுகிறது,'என, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்தது. இதன்படி, எலியார்பத்தி டோல்கேட்டில் புதிதாக நிர்ணயிக்கப்பட்ட கட்டண விபரம்: கார், ஜீப், வேன் ஒரு முறை செல்ல ரூ.61. சென்று வர (இருமுறை) .92. மாத கட்டணம் ரூ.1,836. சிறு ரக சரக்கு வாகனங்கள் ஒரு முறை செல்ல ரூ. 107, இரு முறை ரூ.161, ஒரு மாதம் ரூ.3,213. பஸ், லாரி ஒரு முறை செல்ல ரூ.214, இரு முறைக்கு ரூ. 321, மாதம் ரூ.6,426. பெரிய சரக்கு வாகனங்கள் ஒரு முறைக்கு ரூ.344, இரு முறைக்கு ரூ.516, மாதம் ரூ.10,237.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)