வர்த்தகம் » ஆட்டோமொபைல்
மஹிந்திராவின் ஸ்கார்பியோ கார் விற்பனை 4 லட்சத்தை தாண்டியது
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
27 செப்2013
18:00
மஹிந்திராவின் எஸ்.யு.வி.க்களில், அதிகமாக பேசப்பட்ட ஸ்கார்பியோ, புதிய சாதனை படைத்துள்ளது. ஆம் இந்திய நகர சாலைகளில் மொத்தம், 4 லட்சம் ஸ்கார்பியோ கார் பயணிக்கிறது. 2002ல் வெளிவந்த ஸ்கார்பியோ, இன்றும் இளமையுடன் திகழும், எஸ்.யு.வி.யாக காணப்படுகிறது. கடந்த, 11 ஆண்டுகளில், பல்வேறு பிராண்ட் மற்றும் நிறுவனங்களில் இருந்து, 40க்கும் மேற்பட்ட விருதுகளை பெற்றுள்ளது. கடந்த, இரண்டு ஆண்டுகளில் மட்டுமே, 50, ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஸ்கார்பியோ, விற்பனை ஆன சாதனையும் இதில் அடங்கும்.இந்திய சாலைகளின் ராஜாவாக விளங்கும் ஸ்கார்பியோ, உலகின் கடினமான, பல கார் பந்தயங்களில் பங்கேற்று, சாதனை புரிந்துள்ளது.
Advertisement
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு செப்டம்பர் 27,2013
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் செப்டம்பர் 27,2013
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது செப்டம்பர் 27,2013
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி செப்டம்பர் 27,2013
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
நாட்டின் முதல் '5ஜி' ஸ்பெக்ட்ரம் ஏலம்: ரூ.1.50 லட்சம் கோடியை அள்ளிய அரசு செப்டம்பர் 27,2013
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!