இடை­ப­ருவ சாகு­ப­டியில் அசத்தும் மா விவ­சா­யிகள் :பல மடங்கு லாபம் கிடைப்­பதால் மகிழ்ச்சிஇடை­ப­ருவ சாகு­ப­டியில் அசத்தும் மா விவ­சா­யிகள் :பல மடங்கு லாபம் ... ... தகுதி வாய்ந்த நிறு­வ­னங்­க­ளுக்கு பங்குஒதுக்­கீடு மூலம் ரூ.12,354 கோடி திரட்டல் தகுதி வாய்ந்த நிறு­வ­னங்­க­ளுக்கு பங்குஒதுக்­கீடு மூலம் ரூ.12,354 கோடி ... ...
கம்ப்­யூட்டர் விற்­பனை 11 சத­வீதம் சரி­வ­டைந்­தது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 அக்
2013
00:31

புது­டில்லி:நடப்­பாண்டின் ஜூலை முதல் செப்­டம்பர் வரை­யி­லான, மூன்று மாத காலத்தில், ஆசிய பசிபிக் நாடு­களில், கம்ப்­யூட்டர் விற்­பனை, 11.2 சத­வீதம் சரி­வ­டைந்து, 2.81 கோடி­யாக குறைந்­துள்­ளது.இந்­தியா மற்றும் இந்­தோ­னே­ஷிய நாடு­களில், ரூபாய் மதிப்பு முன் எப்­போதும் இல்­லாத அளவில் சரி­வ­டைந்­த­தை­ய­டுத்து, மதிப்­பீட்டு காலாண்டில், கம்ப்­யூட்டர் விற்­பனை குறிப்­பி­டத்­தக்க அள­விற்கு குறைந்து போயுள்­ளது என, கார்ட்னர் ஆய்வுநிறு­வனம் தெரி­வித்­துள்­ளது.
மதிப்­பீட்டு காலாண்டில், சர்­வ­தேச அள­விலும், கம்ப்­யூட்டர் விற்­பனை, 8.6 சத­வீதம் வீழ்ச்சி கண்டு, 8.03 கோடி­யாக சரி­வ­டைந்­துள்­ளது. தொடர்ந்து, ஆறு காலாண்­டு­க­ளாக, சர்­வ­தேச அளவில் கம்ப்­யூட்டர் விற்­பனை, சரி­வ­டைந்து வரு­கி­றது என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.கணக்­கீட்டு கலாண்டில், சர்­வ­தேச அளவில், கம்ப்­யூட்டர் விற்­ப­னையில், லெனோவா நிறு­வனம், 17.6 சத­வீத சந்தை பங்­க­ளிப்­புடன் முத­லி­டத்­திலும், எச்.பி., நிறு­வனம், 17.1 சத­வீத பங்­க­ளிப்­புடன் இரண்டாம் இடத்­திலும் உள்­ளன.இதை­ய­டுத்து, டெல், ஏசர் மற்றும் அசஸ் நிறு­வ­னங்கள் முறையே, மூன்று, நான்கு மற்றும் ஐந்தாம் இடங்­களில் உள்­ளன என, கார்ட்னர் மேலும் தெரிவித்­துள்­ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)