தங்கம் விலையில் அதிரடி வீழ்ச்சி:சவரனுக்கு ரூ.544 குறைவுதங்கம் விலையில் அதிரடி வீழ்ச்சி:சவரனுக்கு ரூ.544 குறைவு ... ஆப­ரண தங்கம் விலை சவ­ர­னுக்கு ரூ.424 குறைவு ஆப­ரண தங்கம் விலை சவ­ர­னுக்கு ரூ.424 குறைவு ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
சிறந்த மைலேஜ் சிறப்பான பயணம் பஜாஜ் இன் புதிய டிஸ்கவர் 100எம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 அக்
2013
17:13

பஜாஜ் ஆட்டோ நிறுவனம், புதிய டிஸ்கவர், 100 எம் என்ற மோட்டார் பைக்கை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில், எம் என்பது மைலேஜ்ஜை குறிக்கிறது. குறைந்த எரிபொருளில், அதிக கி.மீ., செல்லக்கூடிய வகையில், வடிவமைக்கப்பட்டுள்ள டிஸ்கவர், 100 எம் மைலேஜ் பைக்கின், புதிய உண்மையை உணர்த்தும் விதமாக வெளிவந்துள்ளது எனலாம்.
டி.டி.எஸ்., தொழில் நுட்பத்துடன் நான்கு வால்வ் இன்ஜின், நான்கு ஸ்டேரோக் சிங்கிள் சிலிண்டர் என்பதுடன், ஏர் கூல் இன்ஜின் என்பதும் கூடுதல் சிறப்பு. 9.3 பி.எஸ்., திறன் கொண்டுள்ளதால், அதிகபட்ச வேகமாக, 95 கி.மீ., வேகம் தரக்கூடியது ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு, 84 கி.மீ., வேகம் தரக்கூடியது, ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு, 84 கி.மீ., செல்லக்கூடியது என்பதால், மைலேஜ் பைக் விரும்பிகளின் முதல் தேர்விக இரு இருக்கட்டும்.
டிஸ்கவர் 100 எம் கூடுதல் சிறப்புகள்: அழகான முன் பக்கத்தில் பொருந்தியுள்ள, இரண்டு பைலட் லேப்கள் மற்றும் சிறந்த எரிபொருள், டேங்க் வடிவமைப்பு கூடுதல் பொலிவை தருகின்றன. மேலும், எலக்டிரிக் ஸ்டார்ட் வசதியுடன், காஸ் நிரப்பப்பட்ட நைட்ராக்ஸ் சஸ்பென்சன் போன்றவையும், தனி சிறப்பாக பொருத்தப்பட்டுள்ளது. 200 எம்.எம்., இதழ் வடிவம் கொண்ட டிஸ்க் பிரேக் முன் பக்க டிஸ்க் பிரேக்காக உள்ளது. இதன் வீல் அடிப்பாகம் 1,255 எம்.எம்., கொண்டது.உயர்வகை அலுமனியத்தால் ஆன பக்கவாட்டு அமைப்புகள் மற்றும் அழகான வண்ணங்களில் உள்ள கிராபிக் டிசைனும் கவர்ந்து இழுக்கின்றன.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)