தங்கம் விலை ரூ.72 குறைந்ததுதங்கம் விலை ரூ.72 குறைந்தது ... நிதி­ய­மைச்­சக கொள்­கைக்கு எதி­ராக... தங்க காசு விற்­ப­னையில் இறங்கும் அஞ்சல் துறை : நிதி­ய­மைச்­சக கொள்­கைக்கு எதி­ராக... தங்க காசு விற்­ப­னையில் இறங்கும் ... ...
வெங்காயம் ரூ.100ஐ எட்டும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 நவ
2013
14:26

தேனி: ஐயப்ப பக்தர்கள் விரதம் துவங்கியுள்ளாதல், விரைவில் சின்ன வெங்காயத்தின் விலை 100 ரூபாய் எட்டும் என தெரிகிறது. மேலும், காய்கறிகளின் விலையும் அடுத்த இரண்டு மாதங்களுக்கு சற்று அதிகரித்து காணப்படும்.

வரும் ஜனவரி மாதம் வரை ஐயப்பன், பழநி முருகன் ஆகிய கோயில்களுக்கு விரதம் இருக்கும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். எனவே, ஜன., வரை, பெரும்பாலானோர் சைவத்திற்கு மாறிவிடுவர். தேவை அதிகரிப்பால், காய்கறி வகைகளின் விலையும் உயரும். சின்ன வெங்காயத்தின் விலை தற்போது, கிலோ 80 ரூபாய்க்கு விற்க்கப்படுகிறது. வெகுவிரைவில் 100 ரூபாய் எட்டும்.

தேனி வியாபாரி முருகேசன் கூறுகையில்,"" அடுத்த இரண்டு மாதத்திற்கு காய்கறிகளின் தேவை அதிகரிக்கும். வரத்து குறைந்தால், சின்ன வெங்காயத்தின் விலை கிலோ 100 ரூபாயை எட்டும். இதே போல், நாட்டு தக்காளி விலை கிலோ 50 ரூபாய் தாண்டும்,'' என்றார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)