தங்கம் விலை ரூ.64 உயர்ந்ததுதங்கம் விலை ரூ.64 உயர்ந்தது ... நவம்பரில் ஏற்றுமதி 24.6 பில்லியன் டாலராக உயர்வு நவம்பரில் ஏற்றுமதி 24.6 பில்லியன் டாலராக உயர்வு ...
பொருளாதார நெருக்கடி ஏன்...? சிதம்பரம் விளக்கம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 டிச
2013
12:18

புதுடில்லி : பணவீக்கம் உயர்வு மற்றும் நிதி பற்றாக்குறையாலேயே பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் சிதம்பரம் கூறியுள்ளார். டில்லியில் தேசிய அளவிலான பொருளாதார நிபுணர்கள் மாநாடு துவங்கியது. இதில் கலந்து கொண்டு பேசிய சிதம்பரம், நிதி பற்றாக்குறை இலக்கில் எவ்வித சமரசமும் கிடையாது. 2016-17ல் உள்நாட்டு உற்பத்தி 3 சதவீதத்தை எட்டும் என்ற இலக்கு விகிதத்தில் எவ்வித மாற்றமும் இருக்காது. அதுதொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. பணவீக்கம் உயர்வு மற்றும் நிதி பற்றாக்குறையாலேயே பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும், உணவுப்பொருட்களின் விலை உயர்வே நடப்பு பணவீக்கத்திற்கு காரணம். இதுப்படிப்படியாக குறையும் என்று கூறியுள்ளார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)