தங்கம் விலை ரூ.104 குறைந்ததுதங்கம் விலை ரூ.104 குறைந்தது ... ஐரோப்பிய நாடுகளுக்கானஏற்றுமதியில் வளர்ச்சி ஐரோப்பிய நாடுகளுக்கானஏற்றுமதியில் வளர்ச்சி ...
மணிப்பூர் மிளகாய் 1 கிலோ ரூ.60 ஆயிரம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 டிச
2013
14:18

சாதாரணமாக, 1 கிலோ மிளகாய், 60 ரூபாய் முதல், 150 ரூபாய் வரை விற்கப்படும் நிலையில், மணிப்பூர் விவசாயி உற்பத்தி செய்யும் மிளகாய், 1 கிலோ, 60 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகிறது.

மணிப்பூர் மாநிலத்தை சேர்ந்த, இளம் விவசாயி, யம்பூம் இபோஹான்பி சிங், 36. இவர், தன் முயற்சியால், உலக அளவில் பிரசித்தி பெற்றுள்ளார். விவசாயத்தில் ஆர்வம் உடைய இவர், தன் சொந்த நிலத்தில், உலக அளவில் பிரசித்தி பெற்ற, 'யூ - மொரோக்' வகை மிளகாய் செடிகளை வளர்த்து வருகிறார். இந்த மிளகாய் செடிகள், ஒவ்வொன்றும், பத்து முதல், 12 அடி உயரம் வளரக் கூடியவை. அதிக காரத்தன்மை கொண்டுள்ளதால், உலகின், இரண்டாவது அதிக காரம் கொண்ட மிளகாயாக, இவை விளங்குகிறது.

ஒரு செடியில், நூறு மிளகாய்களுக்கு மேல் காய்க்கும். மணிப்பூர் மாநில தட்பவெட்ப நிலை, இவ்வகை மிளகாய் விளைச்சலுக்கு உகந்ததாக உள்ளது. இந்த மிளகாய்க்கு ஜப்பான், சீனா போன்ற நாடுகளில் நல்ல வரவேற்பு உள்ளது. ஒரு கிலோ, 50 ஆயிரம் முதல், 60 ஆயிரம் ரூபாய் வரை விலை போகிறது. இதனால், பல லட்ச ரூபாயை இவர், லாபமாக சம்பாதித்து வருகிறார்.

- நமது கவுகாத்தி நிருபர் -

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)