தங்கம் விலை ரூ.40 அதிகரிப்புதங்கம் விலை ரூ.40 அதிகரிப்பு ... தங்கம் மீதான இறக்குமதி வரியை குறைக்க திட்டமில்லை தங்கம் மீதான இறக்குமதி வரியை குறைக்க திட்டமில்லை ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
வாகன செய்திகள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 பிப்
2014
14:03

* நிசான் நிறுவனம், டட்சன் கார் தயாரிப்பை, சென்னை ஒரகடத்தில் உள்ள, நிசான் தொழிற்சாலையில், துவங்கி உள்ளது.

* இந்த ஆண்டு டட்சன் கார்கள், இந்தியா, இந்தோனிஷியா, ரஷ்யா மற்றும் தென் ஆப்ரிக்காவில் சந்தையை பிடிக்கும்.

* எதிர்கால வடிவமைப்புக்கு, ஒரு முன்னோடியாக விளங்கப் போகும், 'கான்செப்ட்' கார்களுக்கான வரை படங்களை, டில்லியில் நடைபெறும் ஆட்டோ கார் எக்ஸ்போவில் நிசான் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

* இசுசு மோட்டார்ஸ், தன் புதிய தொழிற்சாலையை, சென்னை அருகே, சித்தூர் மாவட்டத்தில் உள்ள தடாவில் துவங்கவுள்ளது. இதற்கான பூமி பூஜை ஜன.,28, 2014 அன்று நடைபெற்றது. தடாவில் ஸ்ரீ சிட்டியில் நடைபெற்ற பூமி பூஜை விழாவிற்கு, இசுசு மோட்டார்ஸ் இந்தியா நிறுவனத்தின் தலைவரும், நிர்வாக இயக்குனருமான டாகாஷி கிக்குச்சி கலந்து கொண்டார்.

* மகேந்திரா தன் குவாண்டோ கார்களில், யோகா சீட்களை ஜன., 21,2014 அன்று அறிமுகப்படுத்தியுள்ளது. 5+2 என சொகுசான இருக்கைகளுடன் வரும் முதல் கார் இது.

* பாரிசியா நிறுவனம், ஆட்டோ உதிரி பாகங்கள் தயாரிப்பாளர்களில், உலகத்தின் ஆறாவது மிகப் பெரிய நிறுவனம் ஆகும். இந்நிறுவனம் ஆட்டோமோடிவ் சீட்டிங், உட்கட்டமைப்பு மற்றும் வெளித் தோற்றத்திற்கான பாகங்கள் அனைத்தையும் விற்பனை செய்கிறது. பிப்.,3,2014 அன்று பார்சியா நிறுவனம், பெங்களூரில் தன் தொழில்நுட்ப மையத்தை ஆரம்பித்தது.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)