தங்கம் விலை ரூ.80 குறைந்ததுதங்கம் விலை ரூ.80 குறைந்தது ... இந்­தியா, பூடா­னுக்கு ரூ.850 கோடி நிதி­ இந்­தியா, பூடா­னுக்கு ரூ.850 கோடி நிதி­ ...
சாம்சங் காலக்ஸி எஸ் 4 விலை குறைப்பு!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 மார்
2014
16:28

புதுடில்லி : இந்தியாவில், சாம்சங் காலக்ஸி எஸ் 4 மொபைல் போனின் விலை ரூ.29,499 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. அறிமுகப்படுத்தப்பட்ட போது இந்த போனின் விலை ரூ. 41,500 ஆக இருந்தது. காலக்ஸி எஸ் 5 மாடல் விரைவில் சந்தைக்கு வர இருப்பதால், இந்த விலை குறைப்பு ஏற்பட்டிருக்கலாம்.

சாம்சங் காலக்ஸி எஸ் 4 போன்களைத் திரும்பப் பெற்றுக் கொள்ளும் திட்டம் முன்பு அறிவிக்கப்பட்டது. மாதந்தோறும் பணம் செலுத்திப் பெறும் திட்டமும் செயல்பாட்டிற்கு வந்தது. இப்போது ஏற்பட்டுள்ள விலைகுறைப்பினைப் பார்த்தால், காலக்ஸி எஸ்5, காலக்ஸி எஸ் 4 அறிமுக விலையில் சந்தைக்கு விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கலாம்.

காலக்ஸி எஸ் 4 மொபைலில், 5 அங்குல திரை Super AMOLED டிஸ்பிளேயுடன் உள்ளது. 1.6 கிகா ஹெர்ட்ஸ் வேகத்டில் இயங்கும் குவாட் கோர் ப்ராசசர், ஆண்ட்ராய்ட் 4.4 கிட்கேட் ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஆகியன கிடைக்கின்றன. மேலும் எல்.இ.டி.ப்ளாஷ் இணைந்த 13 எம்.பி. திறன் கொண்ட ஆட்டோ போகஸ் கேமரா உள்ளது. முன் பக்கமாக 2 எம்.பி. திறன் கொண்ட கேமராவும் தரப்பட்டுள்ளது. இதன் ராம் மெமரி 2 ஜிபி. ஸ்டோரேஜ் மெமரி 16 ஜிபி. இதில் உள்ள பேட்டரி 2,600 mAh திறன் கொண்டது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)