‘இந்திய மாம்பழ இறக்குமதிக்குஐரோப்பா தடை விதித்தது நியாயமல்ல’‘இந்திய மாம்பழ இறக்குமதிக்குஐரோப்பா தடை விதித்தது நியாயமல்ல’ ... தங்கம் விலை ரூ.32 உயர்ந்தது தங்கம் விலை ரூ.32 உயர்ந்தது ...
பொருளாதாரத்தில் இந்தியா முன்னேற்றம் : உலக வங்கி தகவல்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 மே
2014
13:52

வாஷிங்டன்: கடந்தஆறு ஆண்டுகளில் இந்தியா பொருளாதாரத்தில் வெகுவாக முன்னேறி யுள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் கூறப்பட்டிருப்பதாவது: கடந்த 2005-ம் ஆண்டு பொருளாதாரத்தில் இந்தியா 10-வது இடத்தில் இருந்து வந்தது. மேலும் அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகள் முதல் மற்றும் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. கடந்த 2005-ம் ஆண்டு 10 -வது இடத்தில் இருந்த இந்தியா 2011-ம் ஆண்டு 3-வது இடத்திற்குமுன்னேறியுள்ளது.
அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சியோடு ஒப்பிடுகையில் சீனா,இந்தியா, இந்தோனேஷியா நாடுகளின்பொருளாதார வளர்ச்சி குறிப்பிடத்தக்க அளவில் முன்னேற்றம் கண்டு வந்துள்ளது. 2011-ம் ஆண்டு உலகம் முழுவதுமான பொருள்களின் மொத்த உற்பத்தியில் பாதியளவு குறைந்த வருவாய் உடைய நாடுகளில் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அவை தெரிவித்துள்ளது.
இது மட்டுமல்லாது மொத்த உள்நாட்டு உற்பத்தியை பொருத்த வரையில் இந்தியா, சீனா, ரஷ்யா, பிரேசில், இந்தோனேஷியா, மலேசியா 32.3 சதவீதமும், அமெரிக்கா, ஜப்பான், ஜெர்மனி, பிரான்ஸ் ,இங்கிலாந்து, இத்தாலி ஆகிய நாடுகள் 32.9 சதவீதமும் பங்குவகிக்கின்றன. இது மட்டுமல்லாது இந்தியா,சீனா போன்ற நாடுகள் உள்நாட்டு உற்பத்தியில் 30 சதவீத பங்கு வகிப்பதாகவும் உலக வங்கியின் புள்ளிவிவரத்தி்ல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)