தங்கம் விலை ரூ.32 உயர்ந்ததுதங்கம் விலை ரூ.32 உயர்ந்தது ... ஒரு லிட்டர் டீசல் விற்­ப­னையில் ரூ.6.80 இழப்பு ஒரு லிட்டர் டீசல் விற்­ப­னையில் ரூ.6.80 இழப்பு ...
முக்­கிய துறை­களின் உற்­பத்திவளர்ச்சி 2.6 சத­வீ­த­மாக சரிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 மே
2014
01:28

புது­டில்லி:கடந்த 2013–14ம் நிதி­யாண்டில், நாட்டின் முக்­கிய எட்டு துறை­களின் உற்­பத்தி வளர்ச்சி, 2.6 சத­வீ­த­மாக குறைந்­துள்­ளது. இது, முந்­தைய 2012–13ம் நிதி­யாண்டில், 6.5 சத­வீ­த­மாக அதி­க­ரித்து காணப்­பட்­டது.முக்­கிய எட்டு துறை­களின் உற்­பத்தி வளர்ச்சி, சென்ற மார்ச் மாதத்தில் 2.5 சத­வீ­த­மாக குறைந்­து உள்ளது. இது, முந்தைய ஆண்டின் இதே மாதத்தில், 7 சத­வீ­த­மாக அதி­க­ரித்து காணப்­பட்­டது என, மத்­திய அரசின் புள்­ளி­வி­வ­ரத்தில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.
மிளகு விலை குறைவுகொச்சி:வரத்து அதிகரிப்பால் கொச்சி நடப்பு சந்­தையில், மிளகின் விலை குவிண்­டா­லுக்கு, 1,000 ரூபாய் குறைந்துள்ளது.சுத்­தப்­ப­டுத்­தப்­பட்ட ஒரு குவிண்டால் மிளகின் விலை, 68 ஆயிரம் ரூபா­யாகவும், சுத்தப்­படுத்­தப்­ப­டாத மிளகின் விலை, 66 ஆயிரம் ரூபா­யா­கவும் இருந்தது.சில்­லரை விற்­ப­னையில், ஒரு கிலோ மிளகின் விலை, 670 – 680 ரூபா­யாக சரி­வ­டைந்­தது.
இறக்­கு­மதி செய்­யப்­படும்தங்­கத்தின் மதிப்பு குறைப்புபுது­டில்லி:மத்­திய அரசு, இறக்­கு­மதி செய்­யப்­படும், 10 கிராம் தங்­கத்தின் மதிப்பை, 422 டால­ராக குறைத்­துள்­ளது. இது, இதற்கு முன், 431 டால­ராக இருந்­தது.இதே போன்று, இறக்­கு­மதி செய்­யப்­படும் ஒரு கிலோ வெள்­ளியின் மதிப்பை, 646 டால­ரி­லி­ருந்து, 632 டால­ராக குறைத்­துள்­ளது.சர்­வ­தேச நில­வ­ரங்­க­ளுக்கு ஏற்ப மத்­திய அரசு, இறக்­கு­மதி செய்­யப்­படும் தங்கம், வெள்ளி உள்­ளிட்ட பல்­வேறு பொருட்­களின் மதிப்பை, மாதத்­திற்கு இருமுறை மாற்றி அமைத்து வரு­கி­றது.மத்­திய அரசு, நிர்­ண­யிக்கும் மதிப்பின் அடிப்படை யில்தான் இவற்றின் மீது சுங்­க­வரி விதிக்­கப்­ப­டு­கி­றது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)